சசிகலா முதல்வர் பதவிக்கு ஆப்பு? சட்ட வல்லுனர்களுடன் கவர்னர் ஆலோசனை!

தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பது குறித்து, கவர்னர் சட்ட ஆளுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவி ஏற்பார் என்று கூறிவந்தனர், தற்போது அவர் நாளை பதவி ஏற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்படுவதை கவர்னர் வித்யாசாகர் ராவ் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து இன்னும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்ற … Continue reading சசிகலா முதல்வர் பதவிக்கு ஆப்பு? சட்ட வல்லுனர்களுடன் கவர்னர் ஆலோசனை!